அக்ரிசக்தி அங்காடி முதல் தரம் மற்றும் இரண்டாம் தரம் விளைபொருட்களை மட்டுமே நுகர்வோருக்கு வழங்க திட்டமிட்டுள்ளது

 

எங்கள் தயாரிப்பு தரத்தில் நாங்கள் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். இது ஒரு பலர் விற்பனை செய்யும் தளம் என்பதால், சிறந்த தரம் வாய்ந்த விளைபொருட்களை வழங்கும் விற்பனையாளர்களின் (மல்டிவெண்டர்) தயாரிப்புகளை மட்டுமே எங்கள் அக்ரிசக்தி அங்காடியில் இணைப்போம்.

இப்போது கிடைக்கும் பொருட்கள்

AgriSakthi Products

Our Vendors