AgriSakthi Kudumba Nalam Family Package
அக்ரிசக்தி குடும்ப நலம் பொருட்கள் தொகுப்பு
4 பேர் கொண்ட குடும்பத்திற்கான உணவுப் பொருட்கள் தொகுப்பு – உங்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கான தொகுப்பு!
agrisakthi angadi
Description
அக்ரிசக்தி குடும்ப நலம் பொருட்கள் தொகுப்பு
4 பேர் கொண்ட குடும்பத்திற்கான உணவுப் பொருட்கள் தொகுப்பு – உங்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கான தொகுப்பு!
பொருட்கள் விவரம்:
நஞ்சில்லா முறையில் விளைந்த தரமான தூயமல்லி
கிழக்கு மலைத்தொடரில் விளைந்த மண் கட்டிய துவரம்பருப்பு
– சுத்தமானது அதே சமயம் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டது
தரமான எண்ணெய்கள்
– நல்லெண்ணெய். – 500 மிலி
– தேங்காய் எண்ணெய் – 500 மிலி
– கடலை எண்ணெய். – 500 மிலி
– நெய் – 200 மிலி
– தூய்மையான, கலப்படமற்ற எண்ணெய் வகைகள்
– சீரகம். – 100 கிராம்
– நெய். – 100 கிராம்
– மிளகு. – 100 கிராம்
– கடுகு – 100 கிராம்
– மஞ்சள் தூள். – 100 கிராம்
– இந்து உப்பு ஒரு கிலோ
சிறப்பு அம்சங்கள்:
குடும்பத்தின் மாத தேவைக்கு ஏற்ற அளவு
விலை மதிப்புள்ள பொருட்கள் தொகுப்பு
பணம் மிச்சம் – தனித்தனியாக வாங்குவதை விட 10% வரை சேமிப்பு
நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட தரமான பொருட்கள்
கலப்படம் இல்லாத உத்தரவாதம்
இப்போதைக்கு பார்சல் , விரைவில் வீட்டிற்கே டெலிவரி
பயன்கள்:
குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை பேணுகிறது
மாத செலவினங்களை கட்டுப்படுத்த உதவுகிறது
தரமான உணவுப் பொருட்களால் குடும்ப ஆரோக்கியம் மேம்படுகிறது
நேரம் மற்றும் முயற்சியை மிச்சப்படுத்துகிறது
விலை மற்றும் அளவு:
– குடும்ப அளவு: 4-5 நபர்களுக்கு ஏற்ற அளவு
– மாத பயன்பாட்டிற்கு போதுமானது
– MRP: ₹2500
– தள்ளுபடி விலை: ₹2300 (10% சேமிப்பு) + Transport
– பொருட்களின் காலாவதி தேதியை பார்க்கவும்
– குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கவும்
– எண்ணெய் பாட்டில்களை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும்
உடனே ஆர்டர் செய்ய அக்ரிசக்தி வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்கவும்: 9940764680
Reviews
There are no reviews yet.