Aavarampoo Tea Powder ஆவாரம்பூ டீ பவுடர்
In Stock
In Stock
“Aavarampoo Tea” ஆவாரம்பூ தேநீர்….
ஆவாரம்பூ தேநீர் அற்புதமான மூலிகை பானம் மற்றும் இதனால் பல்வேறு பயன்கள் இருந்தாலும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மகத்தான ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. மற்றும் தவறாமல் உட்கொள்ளும் போது பளபளப்பான சருமத்தை கொடுக்கும்…
பயன்படுத்தும் முறை:-
1.அரை தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ளவும்
2. 2-3 நிமிடம் 200ml தண்ணீரில் கொதிக்க வைக்கவும்
3. வடிகட்டி பின் தேவையிருப்பின் கரும்பு சர்க்கரை, தேன் அல்லது கருப்பட்டி பயன்படுத்தவும்.
குறிப்பு:- சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் இனிப்பு பயன்படுத்தாது உபயோகிப்பது நல்லது….
“Cymaa” ஆவாரம்பூ தேநீர் வாங்கி பயன்படுத்துங்கள்….
In Stock
Store:
Reviews
There are no reviews yet.