AgriSakthi Kudumba Nalam Family Package

In Stock
2,500.00 Original price was: ₹2,500.00.2,300.00Current price is: ₹2,300.00.
In Stock

அக்ரிசக்தி குடும்ப நலம் பொருட்கள் தொகுப்பு

💫 4 பேர் கொண்ட குடும்பத்திற்கான உணவுப் பொருட்கள் தொகுப்பு – உங்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கான தொகுப்பு!

In Stock
Add to wishlist
Compare
more than 5 kg we have send it via Parcel, less than 5 Kg we will send it Courier
Delivery within 5-7 working days
Money Back Guarantee if product not quality

Description

அக்ரிசக்தி குடும்ப நலம் பொருட்கள் தொகுப்பு

💫 4 பேர் கொண்ட குடும்பத்திற்கான உணவுப் பொருட்கள் தொகுப்பு – உங்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கான தொகுப்பு!

பொருட்கள் விவரம்:

🌾 நஞ்சில்லா முறையில் விளைந்த தரமான தூயமல்லி
🍛 கிழக்கு மலைத்தொடரில் விளைந்த மண் கட்டிய துவரம்பருப்பு

– சுத்தமானது அதே சமயம் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டது
🌿 தரமான எண்ணெய்கள்
– நல்லெண்ணெய். – 500 மிலி
– தேங்காய் எண்ணெய் – 500 மிலி
– கடலை எண்ணெய். – 500 மிலி
– நெய் – 200 மிலி
– தூய்மையான, கலப்படமற்ற எண்ணெய் வகைகள்

– சீரகம். – 100 கிராம்
– நெய். – 100 கிராம்
– மிளகு. – 100 கிராம்
– கடுகு – 100 கிராம்
– மஞ்சள் தூள். – 100 கிராம்
– இந்து உப்பு ஒரு கிலோ

சிறப்பு அம்சங்கள்:

✨ குடும்பத்தின் மாத தேவைக்கு ஏற்ற அளவு
✨ விலை மதிப்புள்ள பொருட்கள் தொகுப்பு
✨ பணம் மிச்சம் – தனித்தனியாக வாங்குவதை விட 10% வரை சேமிப்பு
✨ நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட தரமான பொருட்கள்
✨ கலப்படம் இல்லாத உத்தரவாதம்
✨ இப்போதைக்கு பார்சல் , விரைவில் வீட்டிற்கே டெலிவரி

பயன்கள்:

🌟 குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை பேணுகிறது
🌟 மாத செலவினங்களை கட்டுப்படுத்த உதவுகிறது
🌟 தரமான உணவுப் பொருட்களால் குடும்ப ஆரோக்கியம் மேம்படுகிறது
🌟 நேரம் மற்றும் முயற்சியை மிச்சப்படுத்துகிறது

விலை மற்றும் அளவு:
– குடும்ப அளவு: 4-5 நபர்களுக்கு ஏற்ற அளவு
– மாத பயன்பாட்டிற்கு போதுமானது
– MRP: ₹2500
– தள்ளுபடி விலை: ₹2300 (10% சேமிப்பு) + Transport

– பொருட்களின் காலாவதி தேதியை பார்க்கவும்
– குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கவும்
– எண்ணெய் பாட்டில்களை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும்

உடனே ஆர்டர் செய்ய அக்ரிசக்தி வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்கவும்: 9940764680

 

Ready to ship in 3-5 business days from India


 

Shipping Policy

with in 5 days product will send to your customer

அக்ரிசக்தி குடும்ப நலம் பொருட்கள் தொகுப்பு

💫 4 பேர் கொண்ட குடும்பத்திற்கான உணவுப் பொருட்கள் தொகுப்பு - உங்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கான தொகுப்பு!

Reviews

There are no reviews yet.

Be the first to review “AgriSakthi Kudumba Nalam Family Package”

Your email address will not be published. Required fields are marked *

Vendor Information

  • Store Name: agrisakthi angadi
  • Vendor: agrisakthi angadi
  • Address: Tamil Nadu
  • No ratings found yet!
Add to wishlist
Original price was: ₹550.00.Current price is: ₹510.00.
8%
Add to wishlist
Original price was: ₹1,500.00.Current price is: ₹1,250.00.
17%
Add to wishlist
Original price was: ₹2,000.00.Current price is: ₹1,650.00.
18%

Product Enquiry

Log in

You dont have an account yet? Register Now