Mudavattu kaal Kilangu Soup Powder | முடவாட்டுக்கால் கிழங்கு சூப் Aaranyaபவுடர்
In Stock
₹330.00
In Stock
Mudavattu kaal Kilangu Soup Powder
Aaranya Pasumaikudil
முடவாட்டுக்கால் கிழங்கு சூப் பவுடர்
Quantity 100 gms
In Stock
Store:
aaranyapasumaikudil
Description
#முடவாட்டுக்கால்கிழங்கு
#வாதவள்ளி என்றும் #ஆகாய ராஜன் என்றும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்தக் கிழங்கு முடக்கு வாதம் மூட்டு வலி தசைப்பிடிப்பு ஆகிய அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணியாகத் திகழ்கிறது.
சித்தர்களால் மூலிகை மலை எனக் கொண்டாடப்படுகின்ற கொல்லிமலையின் மிகச் சிறப்பான அடையாளமானது இக் கிழங்கு. அரப்பளீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் அனைவரும் மூலிகை சூப் அல்லது மூட்டுவலி சூப் என்ற பெயரில் இந்த சூப்பை நிச்சயமாக அருந்தி இருப்பர்.
Reviews
There are no reviews yet.