Sun Brand Ghee – 1000ml Jar
சன் பிராண்ட் நெய் பாரம்பரிய முறைப்படி நெய் கடைந்தபின் உருவாக்கப்படுகிறது. இதனால் நெய் உள்கொள்வதினால் ஏற்படும் நன்மைகளை அப்படியே கிரகிக்க முடியும்
செரிமானத்தை மேம்படுத்துகிறது: நெய் சேர்ந்த உணவு எளிதில் செரிமானம் செய்யப்படுகிறது. இது வயிற்று புண்கள், அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: நெய் LDL கொழுப்பை குறைத்து HDL கொழுப்பை அதிகரிக்கிறது. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற இதய பிரச்சனைகளை தடுக்கிறது.
மனநிலை மேம்படல்: நெய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது.
நெய்யை குறிப்பிட்ட அளவு தினமும் உட்கொள்வது மிகவும் முக்கியம். அதுவே அளவுக்கு மீறினால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Sundaram Food Products
Vendor Information
- Store Name: Sundaram Food Products
- Vendor: Sundaram Food Products
-
Address:
Kaveripattinam, Krishnagiri
Krishnagiri 635112
Tamil Nadu - No ratings found yet!
Reviews
There are no reviews yet.